ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா

0
32

தானா சேர்ந்த கூட்டம் வருகிறபொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில்நடிகர் சூர்யா அடுத்ததாக ட்ரீம்வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபுதயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில்நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜைஆங்கில புத்தாண்டன்று நடந்தது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில்சூர்யா ஜோடியாக சாய் பல்லவிஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு முதலில் அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து தற்போது ரகுல் ப்ரீத்தும்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்நடிப்பதாக படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும் படம் வருகிறதீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here