இலங்கையில்அவசரமாக கூடுகிறது பாராளுமன்றம்!

0
24

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறும் என, பாராளுமன்ற மேலதிக செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here