டிடி செய்த புதுவிஷயம், வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்- இதுக்கே இப்படினா, அப்போ முழுசா வந்தா?

0
101

தொகுப்பாளினி டிடி என்றாலே ரசிகர்களிடம் ஒரு தனி ஸ்பெஷல் தான். அவர் நிஜத்தில் எப்படி என்று தெரியாது, ஆனால் நிகழ்ச்சி என்று வந்துவிட்டால் மிகவும் கலகலப்பாக, ஜாலியாக இருக்கும்.

இவர் தற்போது படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். அடுத்து இவர் சினிமாவில் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு சிங்கிள் பாடல் தயாராகியுள்ளது. டிடி நடிக்க, மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுத, கார்த்திக் பாடலை இசையமைத்ததோடு பாடியும் உள்ளார்.

நேற்று இப்பாடலின் டீஸர் வெளியாகி டிரண்டிங்கில் 4வது இடத்தில் இப்போதும் இருக்கிறது. டீஸருக்கே இவ்வளவு வரவேற்பு என்றால் பாடல் வந்தால் எப்படி இருக்கும்.

இதோ டிடி முதன்முதலாக பாடல்களில் நடித்திருக்கும் முதல் டீஸர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here