மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாட்டில் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான வழிமுறைகள் தற்போது ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி கல்வியமைச்சுக்கான சுகாதார வழிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நிலவும் தொற்று நோய் அச்சுறுத்தல் மற்றும் நாடு முகங்கொடுத்துள்ள நிலமையை நோக்கும் போது, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உரிய சூழல் ஏற்படவில்லை என அவர் கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டிலுள்ள பாடசாலைகளது கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மே 11ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா..? சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம்
- Master Admin
- 03 May 2020
- (753)
தொடர்புடைய செய்திகள்
- 16 July 2026
- (121)
குரு அஸ்தமனத்தால் கிடைக்கும் வெற்றி.......
- 28 June 2020
- (654)
கொரோனா வைரஸ்: வெற்றியை அடைந்து விட்டதாக...
- 05 April 2025
- (219)
எவ்வளவு போராடினாலும் இந்த ராசியினர் கடைச...
யாழ் ஓசை செய்திகள்
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் செய்த சாதனை
- 03 September 2026
கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
- 03 September 2026
சமரியின் வரலாற்று சாதனையுடன் இலங்கை இலகு வெற்றி
- 03 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
- 03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
