இந்த பிப்ரவரி மாதம் ராகு சுக்கிரன் சேர்க்கை நடைபெறுவதால் இதில் 3 ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இன்றுமுதல் இருக்க வேண்டும் எனப்படுகின்றது.

ஜோதிடத்தின்படி ராகு சுக்கிரன் சேர்க்கை மிகவும் முக்கிய சேர்க்கையாக பார்க்கப்படுகின்றது. இந்த சேர்க்கையின் போது சில ராசிகள் நிதி, குடும்பம் மற்றும் தொழில்முறை விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த பிப்ரவரி மாதம் பல கிரக பெயர்ச்சிகள் இடம்பெறுகின்றது. அதில் இந்த ராகு சுக்கிர பெயர்ச்சியும் ஒன்று. சுக்கிரன் , செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஆடம்பரத்திற்கு காரணமாக அமைகிறார்.

ராகு - சுக்கிரன் சேர்க்கை இன்றுமுதல் கண்டத்தில் மாட்டப்போகும் 3 ராசிகள் | Rahu Venus Conjunction 2026 3 Zodiac Signs Problem

இவர் பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் நுழைகிறார். அதே கும்ப ராசியில் ராகு சஞ்சரித்து வருகிறார். இதை தான் ராகு சுக்கிர சேர்க்கை என கூறப்படுகின்றது.

இந்த கிரக சேர்க்கை மார்ச் 2 வரை தொடரும் என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. ஆனால் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் ராகு சுக்கிர சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்கு குழப்பம், நிதி நெருக்கடி மற்றும் மன பதட்டத்தை ஏற்படுத்தும். என கூறப்படுகின்றது.

ராகு - சுக்கிரன் சேர்க்கை இன்றுமுதல் கண்டத்தில் மாட்டப்போகும் 3 ராசிகள் | Rahu Venus Conjunction 2026 3 Zodiac Signs Problem

சிம்மம்

  1. ராகுசுக்கிரன் சேர்க்கை உங்கள் ராசிக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். 
  2. நீங்கள் நிதி விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
  3. இந்த நேரத்தில் அதிக செலவிற்கு வழி வகுக்கும்.
  4. சக தொழிலாளர்களுடன் பிரச்சனையில் மாட்டக்கூடும். 
  5. சோர்வு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். 

மகரம்

  1. மகர ராசிக்கு இந்த கிரக சேர்க்கை நிதி சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டு வரும். 
  2. வருமானம் குறைவாக இருக்கும் செலவுகள் அதிகமாக இருக்கும். 
  3. ஏதாவது வீடு ஒன்றை வாங்க நினைத்து இருந்தால் முறையாக விசாரிப்பது அவசியம். 
  4. குடும்ப உறுப்பினர்களுடன், குறிப்பாக பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  5. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை.
  6. எந்த வேலையையும் பதமின்றி செய்வது முக்கியம். 

மீனம்

  1. மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு சுக்கிர சேர்க்கை மிகவும் சிரமான விளைவுகளை கொடுக்கும். 
  2. உங்களுக்கு தேவையில்லாத செலவுகள் தான் அதிகம் வரும். 
  3. Gதிய தொழில்கள் ஆரம்பித்தால் அது நன்மையில் முடியாது. 
  4. வேலைத் துறையில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம்.
  5. கோபத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். அது தவறில் போய் முடியும்.