மார்ச் மாதம் குருவின் வக்ர நிவர்த்தி மிதுன ராசியில் நடைபெற போகின்றது. இதனால் மொத்தம் மூன்று ராசிகள் நன்மை பெற போகின்றது.

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இதன்படி ஜோதிடத்தில் குரு மிகவும் முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார். 

குருவின் பாதை நேராக இருந்தால் அது சில ராசிகளுக்க நன்மைகளை கொடுக்கம். தற்போது, ​​குரு மிதுனத்தில் இருக்கிறார். மிதுனத்தில் இருக்கும்போது, ​​நேரான பாதையில் பயணிப்பார். இதனால் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார்.

கோடீஷ்வர யோகத்தை அள்ளி கொடுக்கும் குரு - மார்ச் மாதம் 3 ராசிகளுக்கு பணமழை | Guru Vakra Peyarchi 2026 Zodiac Sings Get Money

ஜோதிடர்களின் கூற்றுப்படி, குரு மார்ச் 11, 2026 அன்று காலை 6:17 மணிக்கு மிதுனத்தில் நேராக மாறுவார். இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு அதிர்ஷ்டம், குழந்தைகள் மற்றும் செல்வத்தின் காரணியாக இருப்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கும் இது நன்மையை உண்டாக்கும். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

கோடீஷ்வர யோகத்தை அள்ளி கொடுக்கும் குரு - மார்ச் மாதம் 3 ராசிகளுக்கு பணமழை | Guru Vakra Peyarchi 2026 Zodiac Sings Get Money

சிம்மம்

  1. குருவின் வக்ர நிவர்த்தியால், சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம்  கிடைக்கும். 
  2. இது நிதி ஆதாயங்கள், வருமானம், ஆசைகள் நிறைவேறும்.
  3. உங்களுக்கு இந்த கால கட்டத்தில் சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள். 
  4. உங்கள் நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையக்கூடும்.
  5. வேலையில் செல்வந்தர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். 
  6. உங்கள் தொழில் முன்னேற்றம் அடையும், மேலும் பதவி உயர்வுக்கான புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

துலாம்

  1. துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் காதல் வாழ்க்கையை அற்புதமாக மாற்றி அமைக்கும். 
  2. உங்களுககு வெளிநாடு போக வேண்டும் என்ற ஆசை இருந்தால் நிறைவேறும்.
  3. நீங்கள் நினைத்ததை அடையலாம். 
  4. குடும்ப வாழ்க்கை மிகவும் நேர்மறையாக மாறும்.
  5. குடும்பத்துல நிம்மதியும், ஆரோக்கியமும் நிலைச்சிருக்கும். 

மகரம்

  1.  இந்த நேரம் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவரப் போகிறது.
  2. இது அவர்களின் எதிரிகளை வெல்ல உதவும்.
  3. நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கான நியாயம் கிடைக்கும். 
  4. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.
  5. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  6. நிதி நிலையில் உங்கள் தனிப்பட்ட முயற்சியின் மூலம் முன்னேறி செல்வீர்கள்.