பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் குறிப்பிட்ட சில நேர்மறை, எதிர்மறை குணங்கள் இருப்பது இயல்புதான்.

அப்படி ஒருவருக்குள் இருக்கும் நேர்மறை குணங்கள் அதிகமாக இருந்தால் அவர்கள் நல்லவர்கள் என்றும் எதிர்மறை குணங்கள் அதிகமாக இருந்தால் தீயவர்கள் என்றும் கருதப்படுகின்றது.

மற்றவர்களின் வாழ்க்கையை பறிக்கும் சாத்தானின் குணம் கொண்ட டாப் 3 ராசிகள்! | What Are The Top 3 Devilish Zodiac Signsகாரணம் நேர்மறை எண்ணங்கள் மற்றும் நல்ல செயல்கள் கடவுளுக்கு பிடித்ததாகவும், தீய எண்ணங்கள் மற்றும் செயல்கள் சாத்தானுக்கு பிடித்தது என்பதால் அதனை செய்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளாகவும் கருதப்படுகின்றார்கள்.

அந்தவகையில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தீய செயல்களில் ஈடுபடுவதில் மகிழ்ச்சியடையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி பிறப்பிலேயே தீய குணங்களை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

மற்றவர்களின் வாழ்க்கையை பறிக்கும் சாத்தானின் குணம் கொண்ட டாப் 3 ராசிகள்! | What Are The Top 3 Devilish Zodiac Signsபோர் கிரமான செவ்வாய் மற்றும் துன்பத்தின் கிரகமான யமன் கிரனங்களால் ஆளப்படும் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மர்மமாக குணத்துக்கும் ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.

இவர்கள் இயல்பிலேயே அமானுஷ்யமான விடயங்களை ஆராய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், தீய விடயங்களுக்கு எளிதில் அடிமையாகிவிடும் பலவீனமான மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் குறுகிய நேர சந்தோஷத்தை அனுபவிக்க யாருடைய வாழ்க்கையை வேண்டுமானாலும் வீணடிக்க தயாராகி விடுவார்கள். இவர்கள் சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்டவர்பகள் என அறியப்படுகின்றது.

சிம்மம்

மற்றவர்களின் வாழ்க்கையை பறிக்கும் சாத்தானின் குணம் கொண்ட டாப் 3 ராசிகள்! | What Are The Top 3 Devilish Zodiac Signs

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்களாகவும் மற்றவர்களை எளிதில் வசீகரிக்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் இருக்கும் இடமத்தில் தாங்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ள யாருடைய வாழ்கையை வேண்டுமானாலும் நாசம் செய்ய தயாராக இருப்பார்கள். இவர்களின் அழகிற்கு பின்னால் ஆபத்தும் அதிமாக இருக்கும். 

மேஷம்

மற்றவர்களின் வாழ்க்கையை பறிக்கும் சாத்தானின் குணம் கொண்ட டாப் 3 ராசிகள்! | What Are The Top 3 Devilish Zodiac Signsராசி சக்கரத்தின் முதல் ராசியாகவும், போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் ஆளப்படும் போர் குணம் கொண்ட ராசியாகவும் மேஷம் அறிப்படுகின்றது.

இவர்கள் இயல்பாகவே அதிக சுயநல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு வேண்டியதை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் சாத்தானின் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களிடம் இயல்பாகவே இருக்கும் ஆக்கிரமிப்பு குணங்களால் மற்றவர்களின் வாழ்க்கையை சீர்குழைத்து தான் இவர்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.