பொதுவாகவே ஜோதிட கணிப்புகளில் நவகிரகங்களின் நிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரக பெயர்ச்சியானது 12 ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. 

அந்தவகையில், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக திகழ்கின்றார் 

கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி உறுதி! | Mercury Rise In Aquarius These Zodiacs Get Luck

தற்போது புதன் பகவான்  கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருப்பதால், புதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தடைகள் நிலவும்.

ஆனால் எதிர்வரும் 14 ஆம் திகதியில் கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும்  தொழில் ரீதியாக சிறப்பான பலனை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

கும்பம்

கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி உறுதி! | Mercury Rise In Aquarius These Zodiacs Get Luck

கும்ப ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகவுள்ளதால், இந்த ராசியினருக்கு தொழில் ரீதயில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய விடயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். 

இவர்களின் நீண்ட நாள் திட்டங்கள் குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றிகரமான பலனை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருப்பதால், இவர்களின் நிதி நிலை அமோகமாக இருக்கும்.

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குறிப்பாக  இவர்களின் தொழில் வாழ்க்கையில் இதுவரையில் இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளும் நீங்கி பணிச்சூழல் மகிழ்ச்சியாக மாறும். புதிய தொழில் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். 

ரிஷபம்

கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி உறுதி! | Mercury Rise In Aquarius These Zodiacs Get Luckரிஷப ராசியின் 10 ஆம் வீட்டில் புதன் உதயமாவதால், இவர்களின் மனநிலையில் தெளிவு பிறக்கும். தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி உண்டாகும். இவர்களின் நிதி நிலையில் முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி உண்டாகும். 

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை இந்த காலகட்டத்தில் குறைந்த முயற்ச்சியிலேயே செய்து முடிப்பார்கள். கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவார்கள். 

வியாபாரிகளுக்கு தங்களின் வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் அமையும் கூட்டு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மகரம்

கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி உறுதி! | Mercury Rise In Aquarius These Zodiacs Get Luckமகர ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாவதால், இந்த ராசியினரின் தொழில் விடயத்தில் எதிர்ப்பாராத அளவுக்கு மாற்றம் உண்டாகும். குறிப்பாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். 

வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பல்வேறு வகையில் சாதக பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு முடிவு பிறக்கும். வியாபாரத்தில் புதிய பொருட்களை இணைக்கவும் விரிவுப்படுத்தவும் வாய்ப்பு அமையும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக முன்னைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். பேச்சாற்றலால் பல வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்.