ஏப்ரல் மாதத்தில், கிரகங்களின் பெயர்ச்சி மாறுபட்டு அனைத்து ராசிகளையும் பாதிக்கும் இந்த நிலையில் சனி பகவான் மீன ராசியில் உதயமாகிறார். 

ஏப்ரலில் உதயமாகும் சனி - பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள் | Saturn Rise In April Month Zodiac Luck Shani Uday

 சனி உதயம்

ஜோதிட ரீதியாகப் ஏப்ரல் மாதம் மிகவும் முக்கிய மாதமாக பார்க்கப்படுகின்றது. இந்த மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரகப்பெயர்ச்சிகள் நடைபெறுகின்றது. இதனால் இந்த மாதம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. 

இந்த மாதத்தில், பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சில முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பயன் பெறுவது அதிகமாக இருக்கும். 

ஏப்ரலில் உதயமாகும் சனி - பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள் | Saturn Rise In April Month Zodiac Luck Shani Uday

 

சில கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றிக்கொள்ளும் அதே வேளையில், வேறு சில கிரகங்கள் தங்கள் அஸ்தமன நிலையிலிருந்து விடுபட்டு மீண்டும் உதயமாகவுள்ளன.

இதனால் சில ராசிகளுக்கு இந்த காலகட்டம் வாழ்க்கையில் மாற்றங்களையும், புதிய வாய்ப்புகளையும் கொண்டுவரும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த ஏப்ரல் மாதம் பலருடைய தலைவிதியையே மாற்றியமைக்கும் என கூறப்படுகின்றது. 

ஏப்ரலில் உதயமாகும் சனி - பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள் | Saturn Rise In April Month Zodiac Luck Shani Uday

மேஷம்

  • மேஷ ராசியினருக்கு சனியின் உதயம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
  • நீண்ட கால பணிகள் முடிவடையும். 
  • உங்கள் வேலை அல்லது தொழிலில் புதிய பொறுப்புள் உங்களுக்கு கிடைக்கும். 
  • எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தற்போது பல வழிகள் கிடைக்கும். 
  • உங்களுக்கு மன அமைதி கிடைப்பதுடன் பல வழிகளில் நன்மையும் வந்து சேரும். 
  • செய்யும் வேலையில் பல நன்மைகளை பெற்று உயர் இடத்திற்கு செல்வீர்கள். 

ரிஷபம் 

  • ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு, சனியின் எழுச்சி நிதி ரீதியாகப் பயனை கொடுக்கும். 
  • புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். 
  • நீங்கள் தற்போது வேலை தேடிக்கொண்டிருந்தால் ஒரு நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும். 
  • கல்வித் துறையில் வெற்றி பெறுவீர்கள். 
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

துலாம்

  • இதற்கிடையில், துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி உதயம் சமநிலையையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டுவரும்.
  • மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி கிடைக்கும். 
  • உங்கள் தொழில் அல்லது பணித்துறை ஒரு புதிய பாதையில் உங்களை கொண்டு செல்லும். 
  • நீண்ட காலமாகக் கடினமாக உழைத்து வந்தவர்களுக்கு தற்போது நல்ல பலன் கிடைக்கும். 
  • உறவுமுறைகளும் மிகுந்த இணக்கத்துடன் அமையும்.
  • உங்கள் வாழ்வில் ஒரு நேர்மறையான சூழல் உருவாகும்.