சீரியல் நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் ரவீனா ட்ரெண்டிங்காக உடையில் சிங்கத்துடன் வாங்கிங் சென்றுள்ள மாஸ் புகைப்படங்கள் மற்றும் காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

நடிகை ரவீனா தாஹா 

தமிழ் சினிமாவில் ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் தான் நடிகை ரவீனா தாஹா.

சிங்கதுடன் வாக்கிங் போன நடிகை ரவீனா! படுவைரலாகும் மாஸ் காணொளி | Actress Raveena Daha Working With Lion Video

 

இவர் டீன் ஏஜை எட்டியவுடன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் நடிகையாக மாறினார்.

இப்படங்களை தொடர்ந்து சிறுவயதிலேயே கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டும் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

சிங்கதுடன் வாக்கிங் போன நடிகை ரவீனா! படுவைரலாகும் மாஸ் காணொளி | Actress Raveena Daha Working With Lion Video

இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் இந்த ஆண்டு நிறைவு பெற்ற பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வீட்டில் இருந்து பின் எலிமினேட் செய்யப்பட்டார்.

சீரியலின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடம் பிடித்த ரவீனா, அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியாக கலக்கினார்.

சிங்கதுடன் வாக்கிங் போன நடிகை ரவீனா! படுவைரலாகும் மாஸ் காணொளி | Actress Raveena Daha Working With Lion Video

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Jodi Are U Ready நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்று டைட்டிலையும் ஜெயித்தார்.

அண்மை காலமாக சமூக ஊடகங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் இவர், தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள சிங்கத்துடன் மாஸ் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.