இன்று பெரும்பாலான மக்கள் மூட்டுவலியை போக்கும் சிறந்த உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மூட்டுவலி

இன்றைய காலத்தில் 40 வயதை தாண்டும் பெரும்பாலான நபர்களுக்கு மூட்டுவலி பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. மூட்டு தேய்ந்து விடுவதால் 60 வயதை கடக்கும் தருணத்தில் மூட்டு அறுவை செய்யும் நிலை ஏற்படுகின்றது.

இதற்காக பல லட்சங்களை செலவு செய்யும் நிலையும் ஏற்படுகின்றது. இந்நிலையில் மூட்டுவலி வராமல் இருப்பதற்கு என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மூட்டு வலியால் அவதிப்படுறீங்களா? இந்த உணவை கட்டாயம் எடுத்துக்கோங்க! | Eat This Foods To Reduce Your Knee Pain

சாப்பிட வேண்டிய உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிடலாம். சால்மன், மத்தி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இஞ்சி, மஞ்சள், பூண்டு, நட்ஸ் விதைகள் மற்றுமு் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.

மூட்டு வலியால் அவதிப்படுறீங்களா? இந்த உணவை கட்டாயம் எடுத்துக்கோங்க! | Eat This Foods To Reduce Your Knee Pain

மேலும் ஆலிவ் எண்ணெய், பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம் நிறைந்த பால் பொருட்களை உணவில் எடுத்துக் கொள்வது சிறந்தது. ஏனெனில் இவை மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

அதே போன்று பீன்ஸ், எலும்பு சூப் ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும் போது மூட்டுக்கு சிறந்த பலனை அளிக்கின்றது.

மூட்டு வலியால் அவதிப்படுறீங்களா? இந்த உணவை கட்டாயம் எடுத்துக்கோங்க! | Eat This Foods To Reduce Your Knee Pain

ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்கள், அதிகப்படியான உப்பு இவற்றினை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.