க்ரித்தி சனோன்
பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்றவர் க்ரித்தி சனோன். இவர் 1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின் பாலிவுட் பக்கம் சென்ற க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, மிமி, ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான தேரே இஷ்க் மே படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது நடிகர் வருண் தவான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வெளியாகவுள்ள Cocktail2 படத்தில் நடித்துள்ளார்.
உச்சக்கட்ட கவர்ச்சியில் அப்படத்தில் நடித்துள்ள க்ரித்தி சனோன், தற்போது, அட்டை விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படங்க்ளை பகிர்ந்துள்ளார்.
