பான்-இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சாவா, அனிமல், புஷ்பா 2, GirlFriend, Cocktail 2 என அனைத்து படங்களுமே மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 கதாநாயகிகளில் ஒருவராகவும் மாறியுள்ளார்.

தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் நடிகை ராஷ்மிகா, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய ஃபிட்னஸ் ரகசியம், என்ன ஒர்க் அவுட் செய்கிறேன் என்பதை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க: