மீனு மிஸ் மோக்‌ஷா

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து எதிர்பார்ப்பை அதிகரித்தது.

கட்டா குஸ்தி 2 மீனு மிஸ் இவங்கதான்!! வயசு எவ்வளவு தெரியுமா? | Gatta Kusthi 2 Meenu Miss Mokksha Photos Trending

இப்படத்தில் மீனு மிஸ் என்ற ரோலில் நடிகை மோக்‌ஷா நடித்துள்ளார். டிரைலரிலேயே மீனு மிஸ் ரசிகர்களின் கவனத்தை பெற்றும் டிரெண்ட்டானார்.

தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. நடிகை மோக்‌ஷாவுக்கு வெறும் 26 வயது தான் ஆவதை பார்த்த பலரும் ஷாக்காகி வருகிறார்கள்.

20 வயதில் பெங்காலி மொழி படங்களில் நடித்து பிரபலமான மோக்‌ஷா, தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery