அஸ்வினி அனந்திதா
கன்னட தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை அஸ்வினி அனந்திதா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவர், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, தங்கமகள் போன்ற சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
உப்பு புலி காரம் வெப் தொடரில் நடித்துள்ள அஸ்வினி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்வார்.
சமீபத்தில் அவர் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் இதோ...









