நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம் - நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக நிலவும் அதிக மழையுடனான சீரற்ற காலநிலையினாலும் அதிகரித்துள்ள காற்றின் வேகத்தினாலும் வட மாகாணத்தை சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பு நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நயினாத்தீவிற்கு பிரவேசிக்கும் பாதை நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் கடல் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது...!
- Master Admin
- 10 November 2020
- (393)

தொடர்புடைய செய்திகள்
- 29 April 2024
- (379)
இந்த ராசியை சேர்ந்த கணவன் அமைந்தால் கஷ்ட...
- 30 October 2024
- (283)
நவம்பர் 07 முதல் சுக்கிர பெயர்ச்சி- எதிர...
- 11 April 2025
- (229)
வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ர...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.