கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களில் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விசேட நடமாடும் வைத்திய சேவைகளை வழங்க கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர சபையின் நோய் ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
அத்துடன்இ தமது சுகாதார நிலைமைகள் குறித்து தொலைபேசி ஊடாக அறிந்துக்கொள்ளும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்திய குழு 24 மணித்தியாலங்களும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு
- Master Admin
- 14 November 2020
- (482)
தொடர்புடைய செய்திகள்
- 15 January 2024
- (343)
உங்கள் வாழ்வில் துன்பம் வரபோவதை எச்சரிக்...
- 25 July 2025
- (112)
இந்த ராசியினர் அம்மாவாக கிடைப்பதே பெரும்...
- 23 January 2021
- (571)
பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனு...
யாழ் ஓசை செய்திகள்
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
- 15 June 2026
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்
- 15 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
