2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், சமூர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுதவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
தேசிய சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமூர்த்தி வங்கிகள் ஊடாக பயனாளிகளுக்கு கணக்கைத் திறந்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் அந்தக் கணக்கில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த நிதி ஒதுக்க வேண்டியதன் காரணமாக அரசாங்க திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வறுமையை ஒழிப்பதுடன், சமூக நல நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2021 Budget - கடன் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு
- Master Admin
- 17 November 2020
- (453)

தொடர்புடைய செய்திகள்
- 06 October 2024
- (267)
இந்த ராசியில் பிறந்தவர்கள் காதலர்களை ஏமா...
- 10 April 2025
- (197)
வாழ்வில் வளம் தரும் பங்குனி உத்திர வழிபா...
- 02 May 2021
- (345)
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.