2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது 100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் இணைப்பு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2021 Budget - கல்வி திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு
- Master Admin
- 17 November 2020
- (524)

தொடர்புடைய செய்திகள்
- 16 August 2024
- (330)
சிம்ம ராசியில் நுழையும் சூரியன்: நாளை மு...
- 16 March 2025
- (219)
ஆண்களை காந்தம் போல் ஈர்க்கும் பெண் ராசி...
- 25 March 2021
- (461)
கேரளா கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைது
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.