கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
42 வயதுடைய இவரது சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் மரணம்
- Master Admin
- 26 November 2020
- (556)
தொடர்புடைய செய்திகள்
- 03 August 2023
- (314)
68 வயசா... ஜிம்மில் மாஸ் காட்டும் பாட்டி...
- 30 January 2024
- (1997)
500 ஆண்டுக்கு பிறகு கேதார யோகம்... ஜாக்ப...
- 11 March 2025
- (237)
தத்தியாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள போராட்டம் திரைப்பட இசை வெளியீட்டு விழா!
- 08 September 2026
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!
- 08 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 08 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
- 08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
- 08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
- 08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
