கொரோனா தொற்று காரணமாக நாட்டிற்கு வர முடியாமால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் இன்று (28) நாடு திரும்பியுள்ளனர்.
5 விமானங்கள் ஊடாக குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 76 பேர், அபுதாபியில் இருந்து 42 பேர், தோஹா கட்டாரில் இருந்து 96 பேர் மற்றும் இந்தியாவில் இருந்து 53 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
- Master Admin
- 28 November 2020
- (492)
தொடர்புடைய செய்திகள்
- 06 February 2025
- (287)
பெண்களை வசீகரிக்கும் ஆண் ராசியினர் இவர்க...
- 26 July 2024
- (481)
குருவால் நவம்பர் வரை இனி இந்த ராசிகளை கை...
- 09 September 2020
- (505)
அரசியல் பழிவாங்கலின் விளைவாகவே மரண தண்டன...
யாழ் ஓசை செய்திகள்
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 13 October 2026
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
- 13 October 2026
உயிரிழந்ததாகக் கருதி சவப்பெட்டியில் வைக்கப்பட்ட சிறுமி!
- 13 October 2026
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
- 13 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
