திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய மூன்றே நாளில் காதலனை தேடி சிறுமி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த 17 வயது சிறுமியை 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய சிறுமியை பலாத்காரம் செய்தவன் கைது
- Master Admin
- 30 November 2020
- (496)
தொடர்புடைய செய்திகள்
- 19 March 2021
- (604)
பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா
- 04 February 2021
- (586)
இன்று 494 பேருக்கு புதிதாக கொரோனா- 4 பேர...
- 19 November 2020
- (561)
திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கடற்கரைய...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.