கம்பஹா மாவட்டத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடமையாற்றிய வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள அலுவலகத்தின் 5 சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொது சுகாதார பரிசோதக மாணவனுடன் கடமையாற்றிய மேலும் 21 பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் வேயங்கொட, நைவல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தலுக்கு
- Master Admin
- 07 December 2020
- (375)
தொடர்புடைய செய்திகள்
- 08 March 2025
- (253)
அடுத்த 20 வருடங்களில் மாறப்போகும் இஸ்லாம...
- 01 March 2021
- (611)
இரு குழுக்களுக்கிடையில் மோதல் - நான்கு ப...
- 08 August 2025
- (162)
மூளையே இல்லாதது போல் அடிமுட்டாளாக இருக்க...
யாழ் ஓசை செய்திகள்
காலத்தை பின்னோக்கி திருப்பும் அதிசய ஜெல்லிமீன்!
- 30 June 2026
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!
- 30 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
