மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலங்களில் இனங்காணப்பட்ட சடலங்களில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவர்களின் இறுதிக்கிரியைகளை முன்னெடுக்கப்பதில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை மோதிலில் உயிரிழந்த 11 கைதிகளில் 7 பேரின் சடலங்கள் இனங்காணப்பட்டுள்ளது.
அவரகளில் மூவரின் சடலங்கள் உறவினர்களினாலும் நால்வரின் சடலங்கள் கைரேகையின் அடிப்படையில் இனங்காணப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் 116 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மஹர சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் இறுதிக்கிரியைகள் எவ்வாறு?
- Master Admin
- 07 December 2020
- (723)
தொடர்புடைய செய்திகள்
- 05 May 2024
- (628)
இந்த ராசியினர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும்...
- 17 October 2025
- (246)
உங்க வீட்டுல மணி பிளான்ட் இருக்கா? அப்போ...
- 07 April 2021
- (591)
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின்...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்*கொ*லைக்கு முயன்ற மாணவி!
- 13 September 2026
இன்று மாலை வெளுத்து வாங்கப்போகும் மழை
- 13 September 2026
2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன்: அமெரிக்க படையின் நடவடிக்கை
- 13 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?
- 13 September 2026
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
- 12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
