கேகாலை வீதி, குருணாகலை - கொழும்பு வீதி உள்ளிட்ட அனைத்து கிளை வீதிகளிலும் நாளை (09) நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (09) காலை 9.00 மணி முதல் நாளை மறுதினம (10) காலை 9.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
குருணாகலை பிரதான நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்பபடுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
கேகாலை, குருணாகலை மக்களுக்கான அறிவித்தல்
- Master Admin
- 08 December 2020
- (476)
தொடர்புடைய செய்திகள்
- 28 April 2026
- (82)
மே மாதத்தின் துரதிர்ஷ்ட ராசிகள் யார்? இவ...
- 19 September 2024
- (237)
இந்த மாதத்தில் பிறந்த மருமகள்கள் மாமியார...
- 11 December 2020
- (547)
புதிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக்கொடுக்...
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை மாத இறுதியில்
- 29 April 2026
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
