இலங்கையில் மிகவும் இளைய கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தொட்டலக பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை நேற்று சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மிக இளைய கொரோனா மரணம் பதிவு
- Master Admin
- 08 December 2020
- (2156)
தொடர்புடைய செய்திகள்
- 21 March 2024
- (1192)
முன்னோர்கள் பயன்படுத்திய அழகுக்குறிப்புக...
- 24 July 2025
- (172)
பொறுமையின் மறு உருமாகவே பிறப்பெடுத்த ராச...
- 09 September 2023
- (1782)
புதிய வீடு கட்டும் போது முக்கியமாக கவனிக...
யாழ் ஓசை செய்திகள்
எவ்வித மின்வெட்டும் அமுலாகாது - வலுசக்தி அமைச்சர்
- 14 August 2026
வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
- 13 August 2026
சினிமா செய்திகள்
The End of Oak Street: திரை விமர்சனம்
- 14 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
