இத்தாலியிலிருந்து நாடு திரும்பி பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை கால பூர்த்தி செய்த தன் பின்னர் கடந்த 07 ஆம் திகதி தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட37 ஆண்கள் மற்றும் 52 பெண்கள் அடங்கிய குழுவினர் மேலும் இரண்டு வாரங்களுக்கு தமது வீடுகளில் சுய-தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 89 பேர் வீடுகளுக்கு விடுவிப்பு
- Master Admin
- 09 December 2020
- (310)

தொடர்புடைய செய்திகள்
- 10 January 2021
- (1635)
அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 08 December 2020
- (497)
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- 18 March 2024
- (419)
சிறந்த ஜோடி பொருத்தம் உள்ள ராசிகள் இவை த...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.