பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக காணப்பட்டுள்ளார்.
கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவர் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் தற்போது காணப்படுகின்றது
குறித்த ஒழுங்கைப் பகுதி நீர்நிறைந்து காணப்படுவதால் அதனை மக்கள் பாவனைக்கு குறைத்துவந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
- Master Admin
- 10 December 2020
- (428)
தொடர்புடைய செய்திகள்
- 25 November 2025
- (116)
புதன் பெயர்ச்சி ; ராஜவாழ்க்கை வாழப்போகும...
- 22 June 2024
- (279)
வீட்டில் அதிகமா புறா வளர்ப்பவரா நீங்கள்...
- 11 December 2025
- (55)
அடுத்த 4 நாட்களுக்கு புதன் ஆட்சி.. டபுள்...
யாழ் ஓசை செய்திகள்
ஆசியக் கிண்ண ஹாக்கி : இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
- 14 April 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sunainaa
- 11 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
