கொல்கத்தா: பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகை ஆர்யா பாணர்ஜி கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்க்கான கரணம் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அவரது வீட்டில் சடலமாக கண்டெடுப்பு
