யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த முடக்கத்தின் காரணமாக மக்கள் அச்சமடையாமல் தமது வீடுகளிலேயே இருக்குமாறு கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது பரவியிருக்கும் இந்த தொற்று மேலும் பரவாது இருப்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு தற்காலிகமாக முடக்கம்
- Master Admin
- 13 December 2020
- (688)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2022
- (965)
ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு
- 28 November 2020
- (1032)
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பா...
- 24 March 2021
- (409)
12 வயது சிறுமியின் மரணத்திற்கான காரணம் வ...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பு port city யில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை
- 10 October 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
- 09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவிப்பு
- 09 October 2026
ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிந்தது!
- 09 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
