விழுப்புரம்: வளவனூர் அருகே புதுப்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆசாரி வேலை செய்து வந்த மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
- Master Admin
- 14 December 2020
- (345)

தொடர்புடைய செய்திகள்
- 17 December 2020
- (588)
மேலும் 9 பேருக்கு கொரோனா
- 25 November 2020
- (537)
நெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட...
- 04 May 2021
- (604)
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் ப...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.