இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 09 பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் பலி
- Master Admin
- 16 December 2020
- (917)
தொடர்புடைய செய்திகள்
- 15 July 2025
- (123)
சூரியனின் பெயர்ச்சியினால் எச்சரிக்கையாக...
- 14 May 2021
- (862)
சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவர் கைது
- 12 November 2020
- (755)
கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 26...
யாழ் ஓசை செய்திகள்
ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
- 31 August 2026
பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
- 31 August 2026
ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு
- 30 August 2026
எருக்கன் பூவின் ரகசியம்!
- 30 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
- 30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
