ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 215 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 218 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. தற்போது குணமடைந்தவர்களின் சதவீதம் 93.5 ஆக உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று 3 பேர் பலியானார்கள். இதனால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,475 ஆக உயர்ந்தது. தற்போது உடல்நலக்குறைவால் 54 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் 215 பேர் பாதிப்பு
- Master Admin
- 16 December 2020
- (747)
தொடர்புடைய செய்திகள்
- 22 November 2023
- (341)
உங்க பார்ட்னரை சந்தோஷமா வைக்கனுமா... அப்...
- 22 June 2026
- (181)
தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இந்த 4 யோகா...
- 04 November 2024
- (231)
நடைபயிற்சி முழங்கால் வலியை குணமாக்குமாம்...
யாழ் ஓசை செய்திகள்
மக்களே அவதானம்: நில்வள கங்கையில் இரு பகுதிகளில் வெள்ள அபாயம்
- 18 October 2026
பிரான்ஸில் நாடு முழுவதும் வன்முறை வெடிப்பு: 1,200 பேர் கைது!
- 18 October 2026
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
- 17 October 2026
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
