அமெரிக்கக் கடற்பகுதியில் குட்டியுடன் சுற்றித் திரிந்த அரியவகை திமிங்கலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் என்ற தீவுப்பகுதியில் 50 அடி நீளமும் 50 டன் எடையும் கொண்ட திமிங்கலம் ஒன்று சுற்றித் திரிந்தது.இதனையறிந்த ஆய்வாளர்கள் ட்ரோன் கேமரா மூலம் அதனைப் படம் பிடித்தபோது, அது வட அட்லாண்டிக் ரைட் திமிங்கலம் என்பதும், மிகவும் அரிதான வகையைச் சேர்ந்ததும் தெரியவந்தது. மேலும் அந்தத் திமிங்கலம் 15 அடி நீளமுள்ள குட்டியுடன் இருப்பது ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்கக் கடல் பகுதியில் குட்டியுடன் சுற்றித் திரியும் அரியவகை திமிங்கலம்
- Master Admin
- 17 December 2020
- (658)
தொடர்புடைய செய்திகள்
- 17 June 2020
- (1030)
பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 அற...
- 29 March 2021
- (449)
லண்டனில் கொரோனாவிற்கு உயிரிழப்பு இல்லாத...
- 25 January 2021
- (791)
கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்ன...
யாழ் ஓசை செய்திகள்
பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
- 01 October 2026
இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!
- 01 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பத்தா: திரை விமர்சனம்
- 01 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
