மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.
´ நேற்று நான் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார துறை நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடினேன். அனைத்தும் விடயங்களையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளோம். என்ன செய்வது என்று. என அமைச்சர் தெரிவித்தார்.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் திங்கட் கிழமை!
- Master Admin
- 18 December 2020
- (624)
தொடர்புடைய செய்திகள்
- 18 October 2025
- (207)
தொட்டதெல்லாம் துலங்கும் கன்னி ராசி.. கோட...
- 16 September 2023
- (224)
சகல செல்வங்களையும் ஈர்க்கும் வெள்ளி: வெள...
- 21 March 2024
- (407)
ஆடைகளில் XL, XXL குறியீடுகளில் X என்பதற்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி
- 03 August 2026
கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
- 03 August 2026
மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்
- 03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
- 02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
