புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழாநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 57). இவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்தரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
- Master Admin
- 22 December 2020
- (576)
தொடர்புடைய செய்திகள்
- 12 December 2020
- (401)
போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா
- 03 March 2021
- (845)
திருமணமாகி 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை! வ...
- 30 November 2020
- (458)
2 மகள்களுடன் தூக்குப்போட்டு தாய் தற்கொலை
யாழ் ஓசை செய்திகள்
17 ஆண்டுகளுக்குப் பின் நுவரெலியாவில் ஏற்பட்ட மாற்றம்!
- 23 January 2026
முடங்கும் வைத்தியசாலைகள் - போராட்டத்தில் குதிக்கும் வைத்தியர்கள்
- 23 January 2026
இலங்கைக்கு 100 நவீன சொகுசு பேருந்துகளை கொடுக்கும் சீனா!
- 23 January 2026
சினிமா செய்திகள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் ரீசெண்ட் க்யூட் கிளிக்ஸ்...
- 23 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
