நாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 588 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,548 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 588 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 24 December 2020
- (589)

தொடர்புடைய செய்திகள்
- 01 July 2025
- ()
ஆனி உத்திர நாளில் கேட்ட வரம் கிடைக்க சிவ...
- 27 January 2024
- (813)
இந்த அறிகுறிகள் தோன்றினால் மரணம் நெருங்க...
- 21 March 2024
- (290)
Computer Keyboardஇல் உள்ள F மற்றும் J-யி...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
- 01 July 2025
லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை
- 01 July 2025
இன்று முதல் Seat belt அணிவது கட்டாயம்!
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.