உக்காத ஆறு வகையான பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பிளாஸ்டிக் வகைகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அனுமதி பெற்றுக் கொள்வதற்காக அதனை சட்டமா அதிபரிடம் முன்வைத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்திற்குள் இந்த நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு வகையான பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான நடவடிக்கை
- Master Admin
- 26 December 2020
- (375)
தொடர்புடைய செய்திகள்
- 31 March 2021
- (410)
புழக்கத்தில் கள்ளநோட்டுக்கள் - பொலிஸார்...
- 07 February 2025
- (367)
பணம் உங்களைத் தேடிவரணுமா? சாணக்கியரின் இ...
- 16 November 2024
- (330)
வக்ரத்தில் செவ்வாய்.., அடுத்த ஆண்டு வரை...
யாழ் ஓசை செய்திகள்
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் பலத்த மழைக்கு எதிர்வுகூறல்!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
