காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை இன்று (27) நண்பகல் மீட்டனர்.
எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.
காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய பொதிகள்
- Master Admin
- 27 December 2020
- (422)
தொடர்புடைய செய்திகள்
- 08 November 2020
- (490)
ஜோ பிடனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்...
- 06 July 2025
- (178)
இந்த கலர் ஆடை அணிந்தால் வெற்றி உறுதி.. ந...
- 06 May 2024
- (409)
ரத்தத்தின் சக்கரை அளவை குறைக்கணுமா? அப்ப...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்
- 21 June 2026
இன்று முதல் கடுமையாகும் ஆசனப்பட்டி சட்டம்!
- 20 June 2026
இலங்கை மாணவியின் அசத்தல் சாதனை!
- 20 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
