இலங்கையில் மேலும் 206 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இனறைய தினத்தில் மாத்திரம் 668 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 37, 360 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 206 பேருக்கு கொரோனா
- Master Admin
- 27 December 2020
- (685)
தொடர்புடைய செய்திகள்
- 24 September 2025
- (180)
வயதான பின்னரே வாழ்க்கை துணையை தேடும் ராச...
- 01 March 2025
- (194)
வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி ஜுஸ் குடித...
- 16 June 2024
- (355)
நீங்கள் இந்த ராசிக்காரர்களாக இருந்தால் க...
யாழ் ஓசை செய்திகள்
வெள்ள அபாயம் மேலும் அதிகரிக்கும் சாத்தியமில்லை
- 04 August 2026
இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி
- 03 August 2026
கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
- 03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
- 02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
சினிமா செய்திகள்
12 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்..
- 04 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
