இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக ருவன்வெலிசேய வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.
புதிய வசதி ஆண்டு முழுவதும் கடற்படையினரால் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் புனித மகா தூபிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் / யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவின் அனுராதபுர விஜயத்தின் போது இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் நிறுவபட்ட 800 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. மேலும் இது பிராந்திய நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஒழிப்பதற்கான பொருத்தமான தீர்வையும் கொண்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு , கடற்படையின் தொழில்நுட்ப திறன் , மனிதவளத்தினை வழங்குகின்றது. இந்த திட்டத்திற்கான நிதியுதவி சமூக பொறுப்பு திறுவனங்கள் மூலம் திரட்டப்படுகின்றது.
800 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
- Master Admin
- 28 December 2020
- (426)

தொடர்புடைய செய்திகள்
- 01 August 2025
- (44)
இந்த 3 பொருட்களில் பொடி செய்து குடிங்க -...
- 27 January 2021
- (424)
கொரோனா தொற்றுக்கு மேலும் இருவர் பலி
- 11 July 2020
- (424)
அதிகாரத்திற்கு வரமுன்னதாகவே வழங்கிய வாக்...
யாழ் ஓசை செய்திகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய நடைமுறை
- 01 August 2025
மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்
- 01 August 2025
பிரியாணி ஆசைக்காட்டி விந்தணு தானம் ; ஏமாந்த யாசகர்கள்!
- 01 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
- 01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
சினிமா செய்திகள்
மர்லின் மன்றோ கிளாமர் லுக்கில் நடிகை ஓவியா!! வீடியோ..
- 01 August 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.