கடந்த 10 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 30,691 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளான 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"2020 ஆம் ஆண்டில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையிலும், இறப்புகளின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளது. கடந்த வருடத்தில் பெப்ரவரி மாதத்தை தவிர்ந்த ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது கடந்த 10 வருடங்களில் பதிவான தொற்றாளர்களை விட குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது".
டெங்கு நோயாளர்களில் கணிசமான வீழ்ச்சி!
- Master Admin
- 03 January 2021
- (402)
தொடர்புடைய செய்திகள்
- 06 March 2021
- (556)
இலங்கையில் மேலும் 190 பேருக்கு கொரோனா
- 07 May 2024
- (236)
கோடையில் உடல் குளுகுளுவென இருக்க வேண்டும...
- 23 March 2021
- (908)
இந்து ஆலயமொன்றில் கொரோனா கொத்தணி
யாழ் ஓசை செய்திகள்
குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்றம்!
- 07 August 2026
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
- 06 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
- 06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
- 04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
- 02 August 2026
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
