மேல் மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 11 ஆம் தரத்திற்காக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இவ்வாறு 11 தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
11 ஆம் தர மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
- Master Admin
- 04 January 2021
- (937)
தொடர்புடைய செய்திகள்
- 29 September 2025
- (230)
வீட்டிலேயே அவல் வைத்து மொறு மொறு வடை செய...
- 24 February 2026
- (161)
ரேவதி நட்சத்திரத்தில் சனி - 146 நாட்களுக...
- 08 May 2021
- (550)
மேலும் 1,335 பேர் பூரணமாக குணம்
யாழ் ஓசை செய்திகள்
மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
- 11 September 2026
தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு
- 11 September 2026
தங்க விலையில் திடீர் மாற்றம்...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 11 September 2026
புதிய சிம் அட்டைகளை வாங்க இது கட்டாயம்
- 11 September 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை
- 11 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி
- 11 September 2026
விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா?
- 10 September 2026
மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு
- 10 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
