கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (08) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, சுமார் 50 க்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக பூட்டு
- Master Admin
- 08 January 2021
- (466)

தொடர்புடைய செய்திகள்
- 28 March 2021
- (683)
கொரோனா தொற்றால் இருவர் மரணம்
- 31 March 2021
- (700)
யாழில் சிறப்பு முற்றுகை நடவடிக்கை- அதிகா...
- 11 December 2023
- (545)
பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை கையாளுவத...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்த வாகனப் பதிவு
- 17 September 2025
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு
- 17 September 2025
மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு
- 17 September 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 17 September 2025
சடுதியாக குறைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்
- 17 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.