தாங்கள் கொரோனாவை அச்சமின்றி எதிர்க்கொண்ட குழுவினரே அன்றி தப்பியோடி தலைமறைவானவர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனிய கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய ஒருவராக இனங்காணப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக குறித்த அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது.
கொரோனா தொற்றாளர்களை அடிக்கடி சந்திக்கும் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வார்ட்டில் உள்ள வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை ஒன்றும் எதிர்பாராத விடயமல்ல எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விளக்கம்
- Master Admin
- 15 January 2021
- (509)

தொடர்புடைய செய்திகள்
- 25 October 2020
- (1124)
மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை:...
- 30 May 2024
- (372)
18 ஆண்டுகளுக்கு ராகுவில் நுழையும் நட்சத்...
- 07 April 2021
- (661)
யாழில் 79 பேருக்கு உறுதியானது தொற்று! மே...
யாழ் ஓசை செய்திகள்
இரகசிய தகவலால் மசாஜ் நிலையத்தில் சிக்கிய பெண்கள்
- 28 August 2025
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு!
- 28 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
- 28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
- 22 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.