மாத்தறை பரை தீவிற்கு அருகில் கடலோர அரிப்புக்கு பயன்படுத்தப்படும் பாறைகளுக்கு இடையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலத்திற்கு அருகில் இருந்து வங்கியொன்றின் குடை, பயன்படுத்தப்பட்ட பால் பெக்கெட்டுக்கள் நான்கும் மற்றும் பற்றுச்சீட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
- Master Admin
- 16 January 2021
- (508)
தொடர்புடைய செய்திகள்
- 15 February 2024
- (1188)
ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள...
- 06 November 2020
- (570)
வடக்கில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலைய...
- 19 May 2025
- (436)
குரு பகவானின் பார்வை பட்டு ராஜ வாழ்க்கைய...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
