மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது.
அதனடிப்படையில் பௌத்த, ஹிந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் அறநெறி பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ்வாறு அறநெறி பாடசாலைகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்
- Master Admin
- 17 January 2021
- (467)
தொடர்புடைய செய்திகள்
- 08 November 2020
- (501)
நிறுவனங்களில் சுகாதார அறிவுறுத்தல்களைப்...
- 15 May 2024
- (769)
வெட்ட வெட்ட தலை முடி வாளர்ந்து கொண்டே இர...
- 07 November 2020
- (600)
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்.வேம்படி மாணவி சாதனை
- 17 June 2026
ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரானிய கப்பல்கள்!
- 17 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
