ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹலிய ரம்பக்வெல்ல இதனை தெரிவித்தார்.
அதனடிப்படையில் குறைந்தபட்ச சம்பளத்தை 25% இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
- Master Admin
- 19 January 2021
- (710)
தொடர்புடைய செய்திகள்
- 09 December 2025
- (146)
மற்றவர் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொட...
- 09 February 2025
- (371)
சனி- புதன் சேர்க்கையால் தொழில் லாபம் பெற...
- 20 May 2025
- (321)
மிதுனத்தில் பயணிக்கும் குரு: இம்மாதம் மு...
யாழ் ஓசை செய்திகள்
மக்களே அவதானம்: நில்வள கங்கையில் இரு பகுதிகளில் வெள்ள அபாயம்
- 18 October 2026
பிரான்ஸில் நாடு முழுவதும் வன்முறை வெடிப்பு: 1,200 பேர் கைது!
- 18 October 2026
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
- 17 October 2026
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
