குளியாபிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் நால்வர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள் நால்வரை தவிர்ந்து தாதிகள் 8 பேர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா
- Master Admin
- 21 January 2021
- (394)

தொடர்புடைய செய்திகள்
- 31 March 2021
- (682)
பொலிஸாரின் மிருகத்தனமான செயல்! மன்னிக்கப...
- 07 May 2025
- (228)
இணையத்தை ஆக்கிரமிக்கும் சீசன் ரெசிபி: நா...
- 29 March 2021
- (628)
மேல் மாகாணத்தில் 1,120 பேர் கைது
யாழ் ஓசை செய்திகள்
300,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கத் திட்டம்
- 16 October 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.