அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பானந்துறை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை
- Master Admin
- 21 January 2021
- (540)

தொடர்புடைய செய்திகள்
- 15 January 2021
- (771)
வட மாகாணத்தில் சுய தனிமைப்படுத்தும் நடவட...
- 25 February 2025
- (115)
குங்குமப்பூவில் இவ்வளவு நன்மையா? கட்டாயம...
- 12 May 2024
- (433)
சனியால் உருவாகும் ராஜயோகம்... ஜாக்பாட் அ...
யாழ் ஓசை செய்திகள்
பொதுமக்களுக்கு புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்
- 13 August 2025
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 13 August 2025
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 13 August 2025
தங்காலையில் துயரம்; கடல் அலையில் அள்ளுண்டு சென்ற சிறுமி
- 13 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.